ரியாத் TNTJ – நியூ செனைய்யா கிளையின் சார்பாக, நியூ செனைய்யா ஃபார்கோ வில்லா பள்ளிவாயிலில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் சகோ. எம்.ஐ.சுலைமான் அவர்கள் "தவ்ஹீத்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய மார்க்க அறிவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயலாளர் சகோ. நவ்லக், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல துணைச் செயலாளர் அரசூர் ஃபாரூக், சகோ. ஷேக் அப்துல் காதர், மாஹீன் மற்றும் கிளை நிர்வாகிகள் சகோ. நூர் (ஹனீஃபா), நஜ்முதீன், ஆசாத் மற்றும் கமால் ஆகியோர் முன்னிலையிலும் கடந்த 24.12.2012 திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் மண்டல-மாநில செய்திகளை விளக்கினார்.
கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment