ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 15.01.2013 செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் "மண்ணறை வேதனை" என்ற தலைப்பில் மண்டல அணிச் செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள் உரையாற்றினார்.
முன்னதாக, சித்தீன் கிளை சார்பாக, அல் ஜஹ்ரா, ஹாரா, மலஸ் மற்றும் பத்தாஹ் பகுதிகளில் சகோ. பி.ஜெ. எழுதிய வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்கள் உட்பட, உருது, ஆங்கிலம், வங்காள மற்றும் சிங்கள மொழி 450 மார்க்க விளக்க புத்தகங்கள் அதிக அளவில் புதிய சகோதரர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment