அல்லாஹ்வின் கிருபையால், TNTJ ரியாத் - கதீம் செனைய்யா கிளை சார்பாக தர்பியா நிகழ்ச்சி 31.12.2012 திங்கட்கிழமை 8.00 மணி அளவில் இஷாவிற்கு பிறகு, கிளைத்தலைவர் நவ்ஷாத் தலைமையிலும், மற்றும் கிளை நிர்வாகிகள் மாலிக் மற்றும் ஷாகீர் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையத் அலி பைஜி அவர்கள் ”ஜனாஸா தொழுகை” என்ற தலைப்பில் தர்பியா நடத்த, ஆர்வமுடன் கிளைச் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இத்தலைப்பின் கீழ் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ. நவ்ஷாத் கிளை செயல்பாடுகளை விளக்கினார். அதோடு கிளைச் சகோதரர்களுக்கு பி.ஜே. அவர்களின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டி.வி.டி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
தர்பியா
"ஜனாஸா தொழுகை” – கதீம் செனைய்யா கிளையில் தர்பியா
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment