அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”இஸ்லாமே தீர்வு!” – ரியாத் மண்டல மர்கஸில் சகோ. எம்.ஐ. சுலைமான் உரை

மாநில துணைத் தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவர்கள் கலந்து கொண்ட சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 21.12.2012 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பின், ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இஸ்லாமே தீர்வு என்ற தலைப்பில் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் சொற்பொழிவாற்றினார். முன்னதாக, மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், துவக்க உரையாற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார். மர்கஸ் நிரம்பி வழிந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.