அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

” நாங்கள் சொல்வது என்ன?” – முர்ஸலாத் கிளையின் பயான் நிகழ்ச்சி

ரியாத் TNTJ - முர்ஸலாத் கிளையின் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் சகோ. எம்.ஐ.சுலைமான் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல பொருளாளர் சகோ. பரீத் மற்றும் கிளைச் செயலாளர் சகோ. அமீர்தீன் கடையநல்லூர் ஆகியோர் முன்னிலையிலும் கடந்த 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல செயலாளர் சகோ. நவ்லக் அவர்கள் மண்டல-மாநில செய்திகளை விளக்கினார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.