அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”இஸ்லாமும் பொருளாதாரம்”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையினால் ரியாத் மண்டல மர்கஸில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷாவிற்கு பிறகு சிறப்பு பயான்கள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மாநில நிகழ்வுகள் மற்றும் பயன் தரக்கூடிய தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக  ரியாத் மண்டலம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
 
கடந்த 04.01.2013 அன்று இரவு 7.45 மணிக்கு மர்கஸ் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் துணைச் செயலாளர் சகோ. மவுலவி செய்யத் அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, முதலில் பயிற்சிப் பேச்சாளராக மலஸ் கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்கள் குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம் என்று தலைப்பில் சிற்றுரையாற்றினார், அவரைத் தொடர்ந்து சிறப்புப் பேச்சாளரான சகோ. யூனுஸ் அவர்கள் இஸ்லாமும் பொருளாதாரமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் நிறைவாக மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டலச் செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் எடுத்துக் கூறிய பின் கூட்டம் முடிவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.