அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” – அல்கர்ஜ் சஹானா பகுதியில் பிரச்சார நிகழ்ச்சி

ரியாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் கிளையின் சஹானா பகுதியில் மார்க்க விளக்க நிகழ்ச்சி, மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ. அக்பர் தலைமையிலும், கிளை தலைவர் சகோ. அன்சாரி முன்னிலையிலும் கடந்த 11.01.2013 அன்று நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.