அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"கொள்கையில் சமரசமா?” – கதீம் செனைய்யா கிளையில் பயான் நிகழ்ச்சி

டந்த 25.12.2012 செவ்வாயன்று அன்று நடைபெற்ற கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் கொள்கையில் சமரசமா? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், பொருளாளர் சகோ. ஃபரீத், துணைச் செயலாளர்கள் சகோ. அரசூர் ஃபாரூக், சகோ. மாஹீன், சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் கிளை நிர்வாகிகள் சகோ. நவ்ஷாத், சகோ. மாலிக், சகோ. ஷாக்கிர் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. நவ்லக் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக, இஸ்லாத்தில் மனித நேயம், ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், சகோ. பி.ஜெ. அவர்கள் எழுதிய வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பிலான புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.