அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அல்லாஹ்வின் அருட்கொடை” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

ரியாத் மண்டலம் சார்பாக, TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 04.01.2013 வெள்ளியன்று மதியம் 1 மணிக்கு, ரியாத் மர்கப் பகுதியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மங்களக்குடி சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.