அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - நியூ செனைய்யா கிளையில் புத்தகங்கள்/டிவிடிக்கள் மூலம் சத்திய பிரச்சாரம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக, தொழில் நகரத்தின் பல்வேறு புதிய பகுதிகளில் 04.01.2013 அன்று கிளை உறுப்பினர்கள் சகோ: சாஹூல், சகோ. ஃபைஜுல் ஆகியோர் மூலமாக சகோ. பி.ஜெ. எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்" புத்தகங்கள் உட்பட தமிழ், வங்காள மொழி புத்தகங்கள் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு விநியோகம் செய்யப்பட்டன.
 
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.