அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஜனவரி 2013

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.01.2013 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள்  சகோ. சலாஹூத்தீன் தலைமையிலும்,  சகோ. மஹ்பூப் ஜான் முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. ஜான் செயல்பாடுகளை விளக்கினார். குடந்தை மர்கஸ் பள்ளிவாசல் கட்டட பணி, பெண்கள் உள்ளரங்கு நிகழ்ச்சிகள்,நோட்டீஸ்கள் விநியோகம், பெண்கள் ஹால் மீட்டிங்  ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.