அல்லாஹ்வின் கிருபையால் TNTJ ரியாத் - கதீம் செனையா கிளை சார்பாக மாதந்திர குடும்ப பயான் நிகழ்ச்சி 16-01-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.30 மணி அளவில் மவுலவி முகமது அலி MISc அவர்கள் ”அல்லாஹ்வின் நினைவு” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற, கிளைத்தலைவர் சகோ. நவுஷாத் தலைமையில் மற்றும் கிளை நிர்வாகிகள் சகோ. மாலிக், சகோ. சர்புதீன் முன்னிலையில் சகோ. மாலிக் (இந்தியன் தமிழ் பில்டிங்) இருப்பிடத்தில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ”தர்மத்தின் சிறப்பு” என்ற நோட்டிஸ் வினியோகிப்பட்டது. ஆர்வமுடன் சகோதர-சகோதரிகள் கேள்விகள் கேட்க மெளலவி முகம்மது அலி அவர்கள் சிறப்பாக பதில் உரைத்தார்கள். மேலும் கிளைத்தலைவர் நௌசாத் திருவல்லிக்கேனி-சென்னை காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டார்.
No comments:
Post a Comment