அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

டந்த 11.01.2013 அன்று இரவு 7.45 மணிக்கு மர்கஸ் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் துணைச் செயலாளர் சகோ. மவுலவி செய்யத் அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சிறப்புப் பேச்சாளராக மண்டல அழைப்பாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
கூட்டத்தின் நிறைவாக மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் எடுத்துக் கூறிய பின் கூட்டம் முடிவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.