ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, மலஸ் கிளை நிர்வாகிகள் சகோ. சோழபுரம் ஹாஜா, முத்துவாப்பா மற்றும் இதர நிர்வாகிகள் மூலம், ரியாதின் ஜரீர், மலஸ் மற்றும் அருகில் உள்ள தமிழ் மற்றும் உருது,வங்காளம், சிங்களம், தகோலோ மொழி பேசும் சகோதரர்களுக்கு "வருமுன் உரைத்த இஸ்லாம்", "நபிமொழிகள் 50" உள்ளிட்ட 878 புத்தகங்கள் 22, 28 மற்றும் 31.12.2012 தேதிகளில் விநியோகிக்கப்பட்டன.
மேலும், இஸ்லாம் ஓர் எளிய - இனிய மார்க்கம் டிவிடிக்கள் 500ம், "ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்", "இஸ்லாத்தில் மனித நேயம்" ஆகிய துண்டுப்பிரசுரங்களும் பரவலாக விநியோகிக்கப்பட்டன.
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...
No comments:
Post a Comment