கடந்த 28.12.2012 வெள்ளியன்று ரியாத் மண்டல மர்கஸில் வாரந்திர பயான் நிகழ்ச்சி இஷாவிற்குப் பிறகு நடைபெற்றது. பயிற்சிப் பேச்சாளராக சகோ. நைனா முஹம்மது "நமது நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் மவுலவி சையத் அலி ஃபைஜி அவர்கள் ”பாலியல் வன்கொடுமைகளும் இஸ்லாமியத் தீர்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மண்ணடி பொதுக்கூட்டம் மற்றும் மண்டல நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
”பாலியல் வன்கொடுமைகளும் இஸ்லாமியத் தீர்வும்”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment