ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக, கடந்த 11.01.2013 வெள்ளியன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஜஹாங்கீர், கிளைச் செயலாளர் சகோ. ஜியாவுதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல அணிச் செயலாளர் சகோ. மோமீன் அவர்கள் துவக்க உரையாற்றினார். மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “சதக்கதுல் ஜாரியா” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். மேலும், தர்மத்தின் சிறப்புகள் என்ற துண்டுப்பிரசுரமும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஷிஃபா கிளை
“சதக்கதுல் ஜாரியா” – ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment