அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அழைப்புப்பணியின் அவசியம்” – ரவ்தா கிளையில் அந்தலூஸ் பகுதியில் சொற்பொழிவு

ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை சார்பாக, அல் அந்தலூஸ் பகுதியில் கடந்த 18.01.2013 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. ஹூஸைன், முபாரக், காஜா முன்னிலையிலும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், அழைப்புப்பணியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை சகோ. மாஹீன் விளக்கினார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.