ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, அல்மஜல் கேம்ப் வில்லாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 26.12.2012 அன்று நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள், "எல்லா காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முன்னதாக சித்தீன் கிளை மூலம் வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்கள் உட்பட உருது, ஆங்கில, வங்காள மற்றும் சிங்கள மொழிகளில் 461 புத்தகங்கள் 28.12.2012 உள்ளிட்ட கடந்த இரு வாரங்களில் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment