கடந்த 28.12.2012 அன்று ரியாத் மண்டலம் சார்பாக அல் ஃபுர்சான் கேம்பில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கேம்ப் பொறுப்பாளர் சகோ. பாசுத்தீன், சகோ. அப்துல்லாஹ் (ராஜ்குமார்) முன்னிலையிலும் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இறையச்சமே மேலானது!" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை அடுத்து கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment