அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தொழுகை தர்பியா” – நியூ செனைய்யா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் TNTJ  நியூ செனைய்யா கிளையின் சார்பாக, 01.01.2012 அன்று நியூ செனைய்யா GGC வில்லா பள்ளிவாயிலில் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் "தொழுகை தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்.
மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் சகோ. நூர், சகோ. ஆசாத், சகோ. கமால், சகோ. நஜ்முதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழுகை செய்முறை விளக்கம், தொழுகையில் ஏற்படும் தவறுகள் முதலானவை விளக்கப்பட்டன.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.