தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள், ‘ரிஸானா மரணதண்டனையும் குற்றவாளிகளின் பீதியும்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘வதந்தி பரப்புவோர் கவனத்திற்கு..’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டலம் நடத்தும் 22 வது இரத்ததான முகாம் மற்றும் சென்னையில் நமது ஜமாஅத் நடத்தும் புத்தக கண்காட்சி போன்றவை உள்ளிட்ட ஜமாஅத் செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment