அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*லைலா அஃப்லாஜ் கிளை பயான் நிகழ்ச்சி*


லைலா அஃலாஜ் கிளையில் 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.

அதில் மண்டல பேச்சாளர் சகோ: ஷேக் தாவூது அவர்கள் ''இணைவைப்பும் அதன் விபரீதங்களும்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.