அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*ரவாபி கேம்ப் பயான் (சித்தீன் கிளை) *

சித்தீன் கிளை சார்பாக ரவாபி கேம்பில் 15/08/2015 சனிக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது, அதில் மண்டல துணை தலைவர்  சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '''முஸ்லிம்களும் சோதனைகளும் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.