அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக old Seniya பகுதியில் வசிக்கும் 2 சகோதரர்களின் mobile phone number நமது ஜமாஅத் நிர்வாகி மூலம் கிடைத்தது. பிறகு அவர்களை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து நமது ஜமாஅத் பணிகள் மற்றும் சமுதாய பணிகள், வருகின்ற 11.09.15 நடைபெறவிருக்கும் இரத்த தானத்திற்கான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.மேலும் அந்த பகுதியில் நமது ஜமாஅத் கீழ் செயல்படும் old Seniya கிளையில் அந்த 2 சகோதரர்களின் தொடர்பு எண்களை old Seniya கிளை தலைவர் சகோ: நவ்ஷாத் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment