அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

* கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் பணியாளர்கள், நிர்வாகிகள் சந்திப்பு *

14/08/2015 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாம் இறுதியில் கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் பணியாளர்கள் குருதி கொடையாளிகளுடன் முழு ஒத்துழைப்பு நல்கிய காரணத்தால் அவர்களுடன் மண்டல நிர்வாகிகள், மற்றும் தொண்டரணி செயல் வீரர்கள் சந்தித்து முகமலர்ச்சியுடன் நன்றிகளை பரிமாறிக் கொண்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.