அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*அல்கர்ஜில் நடைபெற்ற இரத்தான முகாமில் பயான் நிகழ்ச்சி*

அல்கர்ஜ் கிளை சார்பாக 21/08/2015 வெள்ளிக்கிழமை அன்று கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியுடன்
 இணைந்து நடைபெற்ற இரத்த தான முகாமில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதில் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '' ஏகத்துவம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.