அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மலாஸ் கிளையின் (அரேபியன் கல்ஃப் கேட்டரிங்) ஜூம்ஆ நிகழ்ச்சி

மலாஸ் கிளையின் (அரேபியன் கல்ஃப் கேட்டரிங்) ஜூம்ஆ நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட மலஸ் கிளையின் அரேபியன் கல்ஃப் கேட்டரிங் கேம்ப் பள்ளிவாசலில்  07/08/2015 வெள்ளிக்கிழமை அன்று  ஜூம்ஆ நடைபெற்றது.

அதில் மண்டல துணை தலைவர்  சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '' ஜூம்ஆவின் சிறப்புகள் '' என்ற தலைப்பில் குத்பா உரை நிகழ்த்தி தொழுகை நடத்தினார். 

இது ரியாத் மண்டலத்தின் முதல் ஜூம்ஆ என்பது குறிப்பிடத்தக்கது. இது சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவி புரிந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.