அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*நியூ செனையா FARGO CAMP பயான் நிகழ்ச்சி*

நியூசெனையா கிளையின் FARGO CAMP ல் 28/08/2015 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.
அதில் மண்டல துணை தலைவர்  சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '' சோதனை இல்லாமல் சொர்க்கம் இல்லை '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.