அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அல்மானி கேம்ப் (செனையா கதீம் கிளை) பயான்.

* அல்மானி கேம்ப் (செனையா கதீம் கிளை) பயான் *

செனையா கதீம் கிளையின் (அல்மானி கேம்ப்பில்) 01/08/2015 சனிக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.
அதில் மண்டல துணை தலைவர்  சகோ:முஹம்மது அமீன் அவர்கள் '' சோதனையில் உறுதியை கடைபிடிப்பது '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.