அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*மலாஸ் கிளை பயான் நிகழ்ச்சி*

மலஸ் கிளையில் 24-08-2015 செவ்வாய்கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மண்டல செயலாளர் சகோ: யூனுஸ் அவர்கள் ''ஹதீஸை மறுப்பவர் யார் ?'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.