அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

*தனி நபர் தஃவா சித்தீன் கிளை*


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக இரத்ததான முகாமிற்க்காக exit-9-ல் உள்ள welcome restaurant -ல் நோட்டீஸ் விநியோகம் செய்யும் போது ஆர்வம் உள்ள நமது தமிழ் சகோதரர் அறிமுகம் கிடைத்தது பின்பு அவருக்கு நமது ஜமாஅத் பணிகள் மற்றும் சமுதாய பணிகள், வருகின்ற 11.09.15 நடைபெறவிருக்கும் இரத்த தானத்திற்கான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.மேலும் அந்த பகுதியில் நமது ஜமாஅத் கீழ் செயல்படும் ரவ்தா கிளை இருப்பதால்  நமது மண்டல பேச்சாளர் ரபீக் அவா்களிடம் அந்த சகோதரர் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.