அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*சித்தீன் கிளை நிர்வாக கூட்டம்*

சித்தீன் கிளையில் 23.08.15 அன்று நிர்வாககூட்டம் நடைபெற்றது. இதில் புதியதாக ஒவ்வொரு நிா்வாகிகளுக்கான பொறுப்புகள் மற்றும் தஃவா பணிகள் , நடந்து முடிந்த இரத்த தான முகாமில் சந்தித்த நிறை & குறைகள். வரக்கூடிய இரத்ததானம் முகாமிற்கு நோட்டீஸ் விநியோகம் செய்வது , ஷிா்க் மாநாட்டிற்கு தேவையான பொருளாதாரத்தை வசூலிப்பது பற்றி பேசப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.