அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*ETA Camp பயான் நிகழ்ச்சி, சித்தீன் கிளை*

சித்தீன்  கிளையில் 09/08/2015 ஞாயிற்றுக்க்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.

அதில் மண்டல பேச்சாளர்  சகோ: அதிரை ஃபாரூக்  அவர்கள் '' தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.