செனையா கதீம் கிளையில் 27-08-2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர தர்பியா நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது அமீன் அவர்கள் ''சுகாதாரம் ஆரோக்கியத்தைத் தரும்'' என்ற தலைப்பில் எவ்வாறு சுத்தத்தைப் பேணுவது என்று தர்பியா நடத்தினார்கள். அதை தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்ட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment