சித்தீன் கிளையில் 16.08.15 அன்று நிர்வாககூட்டம் மற்றும் கிளை நிா்வாகிகளுக்கு மண்டலச் செயலாளர் சகோ:யூனுஸ், மண்டல துணை செயலாளர் சகோ: ஷேக் அப்துல்காதர் அவர்களின் மூலம் தா்பியா நடைபெற்றது. இதில் தஃவா பணிகள் மற்றும் ஷிா்க் மாநாட்டிற்கு தேவையான பொருளாதாரத்தை எப்படி வசூலிப்பது, வருகின்ற sep11 இரத்த தானம், நோட்டீஸ் ஒட்டுவது, விநியோகம் செய்வது, பற்றி பேசப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment