அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 11.7.15

''மனனம் செய்யக்கூடிய துஆக்கள் மற்றும் பித்ரா  - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக MIRA CAMP -ல் 11-07-15 அன்று மாதாந்திர பயானாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ அப்பாஸ் அலி அவர்கள் * மனனம் செய்யக்கூடிய துஆக்கள் மற்றும் பித்ரா  * என்ற  தலைப்பில் உரையாற்றினார் இதில் 26பேர் கலந்துகொண்டனர்....


"குரான் சொல்லிக்கொடுப்பதால் நன்மை(பாகம்-2) - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 11/07/2015  வெள்ளிக்கிழமை  சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்கள் "குரான் சொல்லிக் கொடுப்பதால் நன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.