அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இலவச நூல்கள் + DVD விநியோகம்” - ஷிபா கிளை - 26.6.15

"இலவச நூல்கள் + DVD விநியோகம் - ஷிபா கிளை

ரியாத் மண்டலத்தின் ஷிபா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 26-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சகோ. அதிரை பாரூக் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக நோன்பு என்ற தலைப்பிலான நூல்கள் 15 மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலான DVDக்கள் 50 விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு சரியாக பதில் சொன்ன 5 சகோதரர்களுக்கு தொழுகை விரிப்பு (முசல்லா) பரிசாக கொடுக்கப்பட்டது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.