அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"குழு தாவா” - சித்தீன் கிளை.- 9.7.15

"குழு தாவா - சித்தீன் கிளை. 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக 09.07.15 அன்று EXIT-17 யில் வசிக்கும் தமிழ் சகோதரர்களுக்கு நமது ஜமாஅத் பணிகள் மற்றும் மாதந்திர பயான் நிகழ்ச்சிக்கு நடைபெறுவதற்கு அவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.மேலும்  அவர்களிடம் சேர்ந்து வசிக்கும் பரமக்குடி பகுதியை சேர்ந்த வடிவேலு என்ற மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாம் பற்றிய தாவா செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்...



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.