அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

சமுதாய பணி (இரத்த தானம் 2 யூனிட்) - ரியாத் மண்டலம் - 12.6.15

சமுதாய பணி (இரத்த தானம் 2 யூனிட்) - ரியாத் மண்டலம் - 12.6.15

காலித் என்ற எகிப்த் நாட்டை சேர்ந்த சகோதரரின் மனைவிக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு 2 யூனிட் A -ve வகை இரத்தம் தேவை என்று நமது ரியாத் மண்டல நிர்வாகத்தை அணுகினார். மண்டல அணிச் செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் KFMC இரத்த வங்கியை தொடர்பு கொண்டு தேவையான பிரிவு இரத்தத்தை பெற்றுக் கொடுத்தார். கடந்த 12-06-2015 அன்று நல்லவிதமாக அறுவை சிகிச்சை முடிந்து நமது ஜமாஅத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.