* ரமளான் மாதத்தில் பாவமன்னிப்பு தேடுதல்*” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின்சித்தீன் கிளையின் சார்பாக SARA CAMP -ல் 02-07-15 அன்று மாதாந்திர பயானாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கேம்ப் பொருப்பாளர் சகோ மன்சூர் துவக்க உரையுடன், மண்டல பேச்சாளர் சகோ அதிரை பாரூக் அவர்கள் * ரமளான் மாதத்தில் பாவமன்னிப்பு தேடுதல்* என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 36பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment