"நோட்டீஸ் விநியோகம்” - நஸீம் கிளை.
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையில் 19.06.2015 அன்று மண்டலம் சார்பாக வெளியிடப்பட்ட "ரமளானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் அந்த பகுதியில் உள்ள மாராத்தில் வாழும் மக்களுக்கு விநியோகிகப்பட்டது. மேலும் இந்த சந்திப்பின் போது மக்களுக்கு பித்ரா விஷயமாகவும் விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment