அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம் - 29.6.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம். 


ரியாத் மண்டல ஆலோசனை கூட்டம் 29-06-2015 திங்கட்கிழமை மண்டல மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் "நிர்வாகிகளின் பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் தாவா நிகழ்ச்சிகளான ரமளான் இரவு சிறப்பு நிகழ்ச்சி, பித்ரா வசூல், கிளைகளின் இப்தார் நிகழ்ச்சிகள், மேலும் தாவா சம்பந்தமான பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.