அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ரமளானின் சிறப்புகள்” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 26.6.15

"ரமளானின் சிறப்புகள் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக உள்ள மரூஜ் கேம்ப்-ல் மாதந்திர பயான் நிகழ்ச்சி 26-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அப்துல் ஹக் அவர்கள் "ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.