"ரமளானும் பாவமன்னிப்பும்” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி 02-07-2015 வியாழக்கிழமை மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் "ரமளானும் பாவமன்னிப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார் .
No comments:
Post a Comment