"நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலம் சார்பாக 22.06.2015 திங்கட் கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் இஸ்திராஹ் நிகழ்ச்சி, பித்ரா வசூல், கிளைகளில் இப்தார் நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment