"குழு தாவா” - நஸீம் கிளை.
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் சார்பாக 19.06.2015 வெள்ளிக்கிழமை குழு தாவா செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இக் குழு தாவாவின் போது நெல்லை மாவட்டம் தென்காசி சேர்ந்த சகோதரர் ஜமால், மேலப்பாளையம் சேர்ந்த சகோதரர் ரஃபிக், புதுக்கோட்டை சேர்ந்த சகோதரர் ஜாஃபர் குர்ஆன் ஹதீஸ் பின்பற்றுவதின் அவசியம் பற்றி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment