அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நன்மை ஏவி தீமையை தடுத்தல் - ரியாத் மண்டல மர்கஸ் பயான் நிகழ்ச்சி - 12.6.15

"நன்மை ஏவி தீமையை தடுத்தல் - ரியாத் மண்டல மர்கஸ் பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் மண்டல மர்கஸ்-ல்  நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல  தாயீ சகோ. அன்ஸாரி அவர்கள் "நன்மை ஏவி தீமையை தடுத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.