"பேச்சுப் பயிற்சி முகாம் " - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலம் சார்பாக தாயீக்களின் பற்றாக்குறையை நீக்க புதிய தாயீக்களை உருவாக்கும் முயற்சியில் பேச்சாளர் பயிற்சி முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தி வருகின்றோம் . அதன் அடிப்படையில் 19.06.2015 வெள்ளிக்கிழமை பேச்சுப் பயிற்சி முகாம் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இந்த முகாமினை மண்டல துணை தலைவர் சகோ.முகமது அமீன் அவர்கள் நடத்தினார்கள்.
No comments:
Post a Comment