"குழு தாவா + மாற்று மத சகோதரர் தாவா” - கதீம் சினையா கிளை.
ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக ஹைய்யுல் வஸாரா என்ற பகுதியி ல் 08-06-2015 திங்கட்கிழமை குழு தாவா செய்யப்பட்டது. இதில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக் குழு தாவாவின் போது கார்த்திக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் பற்றி அறிமுகம் செய்து தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment