அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம்-ரியாத் மன்டலம் - 5.7.15

ரியாத் மண்டலம் சார்பாக 05/07/2015  திங்கட்கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்பித்ரா வசூல், ரியாத்திற்கு மன்டல தாயி வரவழைப்பது மற்றும் நிர்வாகிகளின் பணி பிரித்து கொடுத்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.